தமிழைத் தேய்த்த ராஜராஜ சோழனும் தேசியத்திற்கு எதிரான பிற்போக்கு வாதிகளும்:சிவராஜா
ராஜராஜ சோழன் காலத்தில் தான் முதன் முதலில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பதியப்பட்டன. அழகு தமிழுக்கு எதிராக பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது















