ஏகாதிபத்தியப் போர் தோற்றுவித்த அகதிகளின் அவலம்

மேற்கு நாடுகள் திணித்த போர் உருவாக்கிய அகதிகள் போரிலிருந்து தப்பி மேற்கை நோக்கி வருகிறார்கள். அகதிகளை வரவேற்க யுத்தப் பிரபுக்கள் தயாரில்லை.