எது பயங்கரவாதம்? அதிகாரம் என்பது வியூகமாகுமா? : ப.வி.ஶ்ரீரங்கன்
இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா – உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான...















