ஐரோப்பா நோக்கிவரும் அகதிகளுக்கு விலை நிர்ணையம் செய்த கமரோனும் வலதுசாரிகளும்
ஆபிரிக்காவிலும் ஆசியாவிலுமிருந்து வழி நெடுகிலும் பல முறை மரணித்து ஐரோப்பாவை நோக்கி பிணமாகவோ உயிருடனோ வந்துசேரும் அகதிகள் ஐரோப்பிய அரசியல்வாதிகளை மக்களுக்கு இனம்காட்டியுள்ளனர். போலி இடதுசாரிகளாயினும், இடதுசாரிகளுக்கு...















