இனியொரு...

இனியொரு...

வன்னி மக்களின் துயர் துடைக்க இரா.துரைரத்தினம் கோரிக்கை!

17.08.2008. இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை...

அணுசக்தி ஒப்பந்தம் : அமரிக்காவை வெளிப்படையாக ஆதரிக்கும் N.G.O கள்

 அமெரிக்க அணியின் நலன் சார்ந்து இயங்கும் N.G.O  கள்   ஏகாதிபத்தியங்களில் நலன் கள்நெருக்கடிக்குள்ளாகும்  வேளைகளில் எக்காதிபத்திய சார்புனிலையை  வெளிப்படையாகவே முன்னெடுக்கும்.  இன்று அமரிக்காவினதும் ஏனைய ஐரோப்பிய நாடுகளதும்...

மனித உரிமை மீறல் இடம்பெறலாம் : பசில் ராஜபக்ஷ

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான யுத்தமொன்றை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல் மற்றும் ஊடக சுதந்திர அடக்குமுறை ஆகியன இடம்பெறலாம் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், பாராளுமன்ற...

புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல : மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

  புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமை அல்ல. அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும்.'' கொழும்பில் வெளிவரும் சன்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு கடந்த...

E.P.D.P ஊறுப்பினர் கொலை

கிழக்கிலங்கையின் மட்டு. நாவற்குடா மஞ்சம்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான...

க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயல‌லிதா வழ‌க்கு!

17.08.20008. க‌ச்ச‌த்‌தீவு தொட‌ர்பாக 1974-இ‌ல் இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ம் ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள ஒ‌ப்ப‌ந்த‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌க் கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா...

புலிகளின் “ஜீவன் பேஸ்” முக்கிய தளத்தை இராணுவம் கைபற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தகவல்.

17.08.2008. முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஜீவன் பேஸ் எனப்படும் முக்கிய தளம் ஒன்றை இராணுவத்தினர் 59 ஆம் படைப்பிரிவு நேற்று சனிக்கிழமை மாலை...

இறைமை’, “ஆட்புல ஒருமைப்பாடு’ என்பன இலகுவில் அழியும் கற்பனை உருவகங்கள்:வெளிப்படுத்தும் ஜோர்ஜியா ரஷ்யா மோதல்கள்!

17.08.2008. கொசோவோ மீதான மேற்குலகின் தலையீடு போன்று தெற்கு ஒசெட்டியா, அபாக்காசியா மீதான ரஷ்யத் தலையீடானது "இறைமை' மற்றும் "ஆட்புல ஒருமைப்பாடு' என்பன இறுக்கமான விதிமுறைகள் அல்ல...

Page 1493 of 1549 1 1,492 1,493 1,494 1,549