இனியொரு...

இனியொரு...

முஷாரஃ‌ப் பத‌வி ‌விலக‌‌ல்: ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி-‌பி‌.பி‌.பி

பா‌கி‌‌ஸ்தா‌ன் அ‌‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கியது ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த மாபெரு‌ம் வெ‌‌ற்‌றி எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி கரு‌த்து தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது. "ஜனநாயக‌‌த்‌தி‌ன் ‌‌மி‌க‌ப்பெ‌ரிய இடையூறு...

நேபாள நா‌ட்டி‌ன் ‌பிரதமராக மாவோ‌‌யி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் ‌பிரச‌ண்டா

திங்கள், 18 ஆகஸ்ட் 2008( 18:21 IST )           நேபாள நா‌ட்டி‌ன் ‌பிரதமராக மாவோ‌‌யி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் ‌பிரச‌ண்டா இ‌ன்று பத‌வியே‌ற்று‌க்...

மேர்வின் சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

பேலியகொட மேம்பாலத் திறப்பு விழாவின் போது சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மேலும் ஆறு பேரைக்...

பாகிஸ்தானிலிருந்து ஆயுத தளபாடங்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை

எதிர்வரும் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றது பாகிஸ்தான். கொழும்பு...

வன்னி : இடம் பெயரும் வைத்தியசாலைகள்.

வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார்...

புலிகள் எங்கே? : தலைமையகத்துடன் தொடர்புகள் துண்டிப்பு.

   100 பங்கர்களுடன் கூடிய புலிகளின் பயிற்சித்தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக ராணுவச் செய்திகள் கூறுகின்றன. இராணுவத்தினர் புலிகளின் கிளிநொச்சி நிர்வாகத் தளத்திலிருந்து 9 மைல் தூரத்திலேயே...

நாராயணன் வெள்ளை வானில் கடத்தப்படாமை அதிர்ஷ்டமாகும் : மனோ கணேசன்

அடையாள அட்டை மற்றும் பொலிஸ் பதிவுப்பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் சென்ற இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை...

சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழர் பிரச்சினைகளைச் சரியான முறையில் அணுகவில்லை:ராஜித சேனாரத்ன .

17.08.2008. சிங்கள இனவாதம் காரணமாகவே நாட்டில் பயங்காரவம் தோன்றியுள்ளதாகக் கட்டிட நிர்மாண அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் அதிகாரப் பகிர்விற்குச்...

Page 1492 of 1549 1 1,491 1,492 1,493 1,549