இனியொரு...

இனியொரு...

இறுதிச் சந்திப்பு :காந்தி படுகொலையின் அரசியல் -அஷிஸ் நந்தி

காந்தி ஒரு பழமைவாதியுமல்ல, முற்போக்குவாதியுமல்ல. தன்னளவில் பல முரண்களைக் கொண்டவர் என்றாலும், விடாப்பிடியாகப் பழமையைப் பேணவோ புதுமையைக் காக்கவோ முனையும் அளவுக்கு அரை குறையானவரோ தன்னிலிருந்து அந்நியப்பட்ட...

போர்நிறுத்த உடன்பாட்டில் ரஷ்யா கையொப்பம்!

16.08.2008. ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற பகுதியான தெற்கு அஸெட்டியா தொடர்பில் ஜோர்ஜிய ரஷ்யா இடையில் ஒன்பது நாட்களுக்கு முன் வெடித்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள...

நேபாள பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தா!

16.08.2008. நேபாளத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட தன்பின்னரான முதலாவது பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் நிருணய சபையினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்....

மூன்றாவது அணிக்காக கருணாநிதிக்கு அழைப்பு

சனி, 16 ஆகஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ளி‌ன் 3-வது அ‌ணி‌க்கு ‌தி.மு.க. வரவே‌‌‌ண்டு‌ம். இது ப‌ற்‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன்...

கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் போதுமானது

இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தி வருவதால் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் போதுமானது என கருணா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் பாதுகாப்பற்ற...

30 வீதத்தை விழுங்கும் இலங்கையின் இனப்பிரச்சினை – தி எகனோமிஸ்ட்

16.08.2008. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை காரணமாக வரவு செலவுத்திட்டத்தில் 30 வீதமான நிதி, யுத்தr; செலவீனம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப்...

புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபடுவது வீண்முயற்சி!:கோத்தபாய ராஜபக்ஷ

16.08.2008. இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதி யின்...

நாராயணனின் கருத்துக்கு அரசின் பதில்தான் என்ன? வெளிப்படுத்தக் கோருகிறது ஐ.தே.கட்சி

16.08.2008. தமிழர்களின் ஆதரவு இல்லாததால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசால் வெற்றிபெற முடியாது என்றும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட...

Page 1494 of 1549 1 1,493 1,494 1,495 1,549