இனியொரு...

இனியொரு...

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளைத் தொடர்ந்தும் ஐ.நா. வழங்கும்:ராதிகா குமாரசுவாமி.

16.08.2008. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான விவகாரங்களின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி, இலங்கை வெளிவிவகார அமைச்சர்...

புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம்...

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது!

ரஷ்ய அதிபர் அலுவலகம் மிரட்டி அச்சுறுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில்...

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை : கலையரசன்

குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர்,...

அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்!

15.08.2008. ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!: பிம்ஸ்டெக் அமைப்பு கூடவுள்ளது.

15.08.2008. பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு உடன்படிக்கையொன்றை இறுதி நிலைப்படுத்துவதற்காகப் பிம்ஸ்டெக் அமைப்பு எதிர்வரும் 29ம் திகதி இந்திய புதுடில்லியில் கூடவுள்ளது. வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பப் பொருளாதார...

புலிகளை பாதுகாக்கும் வியூகத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது! :ஜே.வி.பி.

15.08.2008. இந்தியா ஒருபோதும் விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை விரும்பாது. இதனால் தோல்வியடையும் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கான வியூகத்தை இந்தியா தற்போது முன்னெடுத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர்...

ஜோர்ஜியாவை நோக்கி அமெரிக்க இராணுவ விமானங்கள்.

15.08.2008. ஜோர்ஜியாவுக்கு அவசர உதவிப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவ விமானங்கள் ஆரம்பித்துள்ளன. நேற்று முன்தினம் மாலை திபிலிசியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய இவ் விமானம்...

Page 1495 of 1549 1 1,494 1,495 1,496 1,549