பாசிஸ்டுகளும்(புலிகளும்) பச்சோந்திகளும்(புலிஎதிர்ப்பாளர்களும்): பாண்டியன் தம்பிராஜா/செய்தி ஆய்வு
அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள,...







