இனியொரு...

இனியொரு...

வடபகுதி ராணுவ நகர்வானது சிக்கல்கள் நிறைந்தது : கேணல் சுசந்த செனவிரட்ன

வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008 வடபகுதியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும் கூடுதலான நிலக்கண்ணிவெடிகள்...

சிங்கள மாணவர் கிழக்குப் பல்லகைக்கழக வளாகத்துள் கொலை

இன்று வியாழக்கிழமை இரவு சுமார் 9.30மணியளவில் பல்கலைக்கழகத்துக்தின் மாணவர் விடுதிக்கு உள்ளேயே இந்த மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகபீடத்தில் இறுதியாண்டு கல்விபயிலும் குருணாகல் மாவட்டம் பொத்தகல பிரதேசத்தைசேர்ந்த...

வலுக்கட்டாயமாகவே புலிகள் பொதுமக்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர்:சிறீ லங்கா ராணுவப் பேச்சாளர்

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள பொதுமக்களுக்கு அவர்களின் விருப்புக்குமாறாக விடுதலைப் புலிகள் பலவந்தமாக ஆயுதப் பயிற்சி வழங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது...

பின்னடைவு:முதல் தடவையாக புலிகள் ஒப்புதல்

கொழும்பு, ஆக.20: இலங்கை ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் தாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். . ராணுவத்தின் தாக்குதல் காரணமாக இலங்கையின்...

ந‌ளி‌னி வழ‌க்கு : மனு ‌மீதான ‌விசாரணை

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌னி, த‌ன்னை மு‌ன்கூ‌ட்டியே விடுதலை செ‌ய்ய‌க்கோ‌‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு...

முஷாரப்பின் நிலை மஹிந்தவுக்கு : ரணில் எச்சரிக்கை

மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் நிலைதான் மஹிந்தவுக்கு ஏற்படுமென எதிரிகட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி பலவந்தமாக பறிக்க முற்பட்டால்...

மனித உரிமைப்பயிற்சி மூலம் இலங்கை இராணுவத்தை உயர்நிலைக்கு இட்டுசெல்ல முடியும்!:அமரிக்க தூதர் ரொபர் ஓ பிளக்!!

20.08.2008. இலங்கை இராணுவத்துடன், இராணுவ சம்பந்தப்பட்ட சட்டங்களை பகிர்ந்துக்கொள்ள அமரிக்க பசுபிக் கட்டளையகம், முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில், விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையிடல்...

அமெரிக்கா திட்டமிட்டுள்ள போலந்தில் ஏவுகணை நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்தானது!

20.08.2008. அமெரிக்கா திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏவுகணைகளில் ஒரு தொகுதியை, போலந்து நாட்டில் நிலைநிறுத்துவது பற்றிய உடன்படிக்கை, ரஷ்யாவின் பலத்த எதிர்ப்பையையும் மீறி போலந்தின் தலைநகரான வார்சாவில் கையொப்பமாகியுள்ளது....

Page 1489 of 1549 1 1,488 1,489 1,490 1,549