இந்தியாவில் இலங்கை அகதிகள்: ருக்கி பெர்னாண்டோ.
29.10.2008. தமது உயிர்களுக்குண்டான அச்சம் காரணமாக இலங்கையை விட்டு, இந்தியாவிற்கு ஓடி, அங்கு அகதிமுகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காகச்சென்ற நான், அங்கு நடப்பவைகளையும் அங்குள்ள உணர்வுகளையும் கண்டும்...







