இனியொரு...

இனியொரு...

ஆஸ்கர் விருது சில சர்ச்சைகள்….

ஸ்லம்டாக் மில்லியனர் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியதை உலக அதிசயமாக இடைவிடாமல் ஒளிபரப்பின வட இந்திய ஆங்கில செய்தி ஊடகங்கள். ஸ்லம்டாக் மில்லியனரின் வெற்றியை தங்களது...

“வசதிகளின்றி பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம்”…

உரிய வசதிகளின்றி பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். சமைத்து உண்பதற்கு மா, அரிசி என்பன வழங்கப்படுகின்ற போதும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை....

சர்வதேசபொருளாதார நெருக்கடியானது இனத்துவேசத்தை அதிகரிக்கும்:யூ.என்.எச்.சி.ஆர்.

சர்வதேசபொருளாதார நெருக்கடியானது அகதிகளின் தொகையை அதிகரிக்கும் என்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில்...

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

  25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34...

சர்வதேச சட்டங்களை இருதரப்புக்களும் மதித்து நடக்கவேண்டும்:ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவிவகாரங்களுக்கான கவுன்சில் இலங்கையில் மோசமடைந்துவரும் மனிதநேய நெருக்கடி குறித்தும் பெருமளவில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறது. சர்வதேச சட்டங்கள் மற்றும் போர்...

ஒசாமா பின் லேடன் இருப்பிடம் கண்டுபிடிப்பு?

வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணத்தில் உள்ள குர்ராம் ஏஜென்சி (Kurram Agecny) பகுதியில் பதுங்கி இருப்பதாக செயற்கை...

இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்.

இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய மத்திய அரசாங்கததின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.   மூன்று தசாப்த காலங்களாக நீடித்து வரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கமும்,...

சீமான் சிறையில்….

இந்திய இறையாண் மைக்கு எதிராக பேசிய தாக குற்றம்சாட்டப்பட் டுள்ள இயக்குநர் சீமான் புதுவை காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். இலங்கை தமிழ்த் மக்களை பாதுகாக்கக் கோரி...

Page 1379 of 1549 1 1,378 1,379 1,380 1,549