இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்:ஜாதிக ஹெல உறுமய.
27.02.2009. பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்....







