செய்தித் திருத்தம்: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினரும்;மகளீர் அமைப்பின் செயலாளருமான பெண் அதிரடிப்படையினரால் கொலை.
03.03.2009. கடந்த 1ம் திகதி களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதுச் சிறுமியான புனிதவதியின் உறவினரும் மகளீர் அமைப்பொன்றின் செயலாளருமான 31 வயதுடைய சிவகுமார்...







