கிழக்கில் இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!
கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டித்தும் இங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மக்கள் பேரவை கடந்த புதன்கிழமை...







