“தமிழக அரசியல்வாதிகள்; தமிழ்நாட்டில் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் கவலைகொள்வதில்லை”
இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் முழு உலகுமே கவலை தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை...







