யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளுக்கு ஐ.நா.வை அனுமதிக்க முடியாது – கோத்தபாய
மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. யுத்த சூனியப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில்...







