பாக்கிஸ்தான் பயங்கரவாத்திற்கு அமரிக்காவும் காரணம் : ஹில்லரி கிளிங்டன்
பாகிஸ்தானில் தற்போது பயங்கரவாதம் பெருகி வருவதற்கு ஒருவகையில் அமெரிக்காவும் காரணம் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக சோவியத் யூனியன் செயல்பட்ட...







