தினுஷிகாவின் கொலை:கைது செய்யப்பட்ட ஐவரில் சிலருக்கு ஆயுதக் குழுவொன்றுடன் நெருங்கிய தொடர்பு?
மர்மமான முறையில் காணாமல் போய் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை கணிஸ்ட வித்தியாலய மாணவி சதீஷ்குமார் தினுசிக்கா கொலை தொடர்பாக ஐவர் கைது...







