தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலை.
மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல் காரர்கள் கோரிய பணத்தைக் கொடுத்து குழந்தையை...







