புலிகள் தமிழர்களைத் கேடயமாகப் பயன்படுத்துகின்றார்கள் : திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்.
விடுதலைப் புலிகள் தமிழர்களைத் தாக்குவதாலும் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலுமே தமிழர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத்...







