இனியொரு...

இனியொரு...

தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்:இந்தியா, நோர்வே, அமெரிக்கா .

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டுமென இந்தியா, நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா...

பிரபாகரன் உடல் போன்று தோற்றமளிக்கும் சடலம்:இலங்கை தொலைக்காட்சியில்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கெரில்லாக்களின் உடையணிந்த சடலம்...

பொய்ப்பிரசாரம் செய்தால் பிரபாகரனின் கதிதான் : இலங்கை அரசு எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும்...

அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல! : இனியொரு

முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த மையவாதம், இந்திய உளவுப்படை,...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள்...

இலங்கையில் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும்...

விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை? : பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும்,...

புலிகளின் முக்கியஸ்தர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பா.நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன்...

Page 1327 of 1549 1 … 1,326 1,327 1,328 … 1,549