பிரபாகரன் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில்அவர் உடல் தகனம் செய்யப்ப்பட்டுவிட்டது:இராணுவம்.
இலங்கையின் வடக்கே இராணுவத்துடன் நடந்த கடும் மோதல்களின் போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டாக கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உடல்...







