அரசாங்கத்தை கவிழ்க்க உதவவேண்டும் : மற்றொரு பேரினவாதி
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என ...








