சிங்கள இலக்கிய பரப்பில் பெண் படைப்பாளியான கஜமன் நோனாவும் அவரது ஆளுமைகளும் ஒரு பகிர்வு – மகளிர் தின சிறப்புக் கட்டுரை : சை.கிங்ஸ்லி கோமஸ்
தமிழ் பண்பாட்டு கலாச்சார அம்சங்களுக்கு ஈடாக சிங்கள கலாச்சாரத்திலும் பெண்ணடிமைத்தனமும் பிற்போக்கு கருத்தியல்களும் எவ்வாறு பெண்களை கொடுமைப்படுத்தியது என்பதற்கு சிறந்த உதாரணமாக கஜமன் நோனா காணப்படுகின்றார்







