Month: February 2012

ஈழப் போராட்டம் – அழித்தவர்கள் யார் : அஜித்

83 ஆம் ஆண்டு இந்திய அரசு இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கு முன்பதான காலப்பகுதியில், மக்கள் இயக்கங்களும், அரசியல் உரையாடல்களும், தலைமக்கான முன்னணி சக்திகளின் உருவாக்கமும் காணப்பட்டன.

சுதந்திர இலங்கையில் அந்நியமானவ​ர்கள் : இதயச்சந்தி​ரன்

மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனாநாயக்கவிற்கு, தான் எந்த வகையிலும் சளைத்தவரல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த உழைப்பின் உன்னதங்கள் 5 இலட்சம் பேரை இந்தியாவிற்கு ...

மக்களைப் பேரவலத்திற்குள் அமிழ்த்தப்போகும் இந்திய அபிவிருத்தியும் வல்லரசுக் கனவும்

மூழ்கிக்கொண்டிருக்கும் அமரிக்கப் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற அழகிய சொற்களுக்குள் அமரிக்கப் பொருளாதாரம் ...

புத்தூர் வங்கியில் கொள்ளை அடித்து சன்னிதியில் அன்னதானம் நடத்திய பிரபாகரன்!

புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் செல்வச் சன்னிதி கோவிலில் ஒரு அன்னதானம் நடத்தி இருக்கின்றார் பிரபா.

கச்சத்தீவின் மீது அக்கறை காட்டும் ஜெயலலிதா

கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் ஓயப் போவதில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும் என அவர் ...

இலங்கையின் போர்க்குற்றங்கள் : ஐ.நாவிடம் மிண்டும் கோரும் மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என மனித உரிமைகள் ...

ரொபேட் ஓ பிளேக் புதிய வியாபாரப் பேரத்திற்காக இலங்கை செல்கிறார்?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் பெப்ரவரி 11ஆம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ...

கிரேக்கத்தைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள்

கிரேக்கம் வங்கிகளிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு “முக்கியமானமுன்னுரிமையை” அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கிரேக்கத்தின் அப்பாவி மக்களைச் சூறையாடும் வங்கிக் கொள்ளைக்காரர்கள் ...

Page 13 of 15 1 12 13 14 15