Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புத்தூர் வங்கியில் கொள்ளை அடித்து சன்னிதியில் அன்னதானம் நடத்திய பிரபாகரன்!

இனியொரு... by இனியொரு...
02/03/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
5
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வரை ஒரு மர்மமான மனிதர்தான்.

இவரைப் பற்றி வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்காத விடயங்கள் ஏராளம்.

போராட்டத்தை இவருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று உயிருடன் உள்ளார்கள்.

பிரபாகரனைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கின்ற வாய்ப்புக்கள் அதிகம்.

பிரபாகரனுடன் சேர்ந்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர்தான் கணேசன் ஐயர்.

17 வயது முதல் பிரபாகரனை கவனித்தவர்.
பிரபாகரன் உருவாக்கிய முதலாவது அமைப்பில் மத்திய குழுவில் இருந்தவர்.
ஐயர் என்கிற பெயரால் பலருக்கும் அறியப்படுபவர்.
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற நூலை இவர் எழுதி உள்ளார்.
இனியொரு வெளியீடாக இந்நூல் மலர்ந்து உள்ளது.
32 அத்தியாயங்கள் கொண்டது.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி பிரித்தானியாவில் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.
இதில் பிரபாகரன் குறித்த மிகவும் சுவாரஷியமான விடயங்கள் ஏராளம் இடம்பெற்று உள்ளன.
அதற்காக பிரபாகரனை இந்நூல் துதி பாடவில்லை.
எங்கோ தெருக்கோடியில் உள்ளூரிலேயே அறியப்படாத மூலையில் கால்படாத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும் உலகின் மிகப் பெரிய கொரில்லா இயக்கமாகவும் பேசப்படுகின்ற சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில் இருந்தே கட்டி அமைக்கப்பட்டது எனலாம்.
பல தடவை தனித்து யாருமற்ற அனாதை ஆகியிருக்கிறார். நண்பர் களை இழந்து தனி மரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும் உறங்க இடமுமின்றி தெருத்தெருவாக அலைந்திருக்கிறார். இவை எல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி விடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்துக்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன் –
இவ்வாறு பிரபாகரன் குறித்து ஓரிடத்தில் எழுதி இருக்கின்றார் ஐயர்.
பிரபாகரனின் முதலாவது வங்கிக் கொள்ளை யாழ். புத்தூரில் இடம்பெற்றது. ஆனால் புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் செல்வச் சன்னிதி கோவிலில் ஒரு அன்னதானம் நடத்தி இருக்கின்றார் பிரபா.
இது போன்ற மிகவும் சுவாரஷியமான, விறுவிறுப்பான, சர்ச்சைக்கு உரிய பல விடயங்கள் பிரபாகரன் குறித்து இந்நூலில் எழுதப்பட்டு உள்ளன.
நன்றி : தமிழ் சி என் என்(tamilcnn.com)

இக்க்குறிப்புகள் தமிழ் சீ என் என் என்ற இணையத்தின் பார்வையில் “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்”.

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று புத்தகநிலையம், 10, ஒளலியா தெரு, எல்லீஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-2, விலை 130.

===========================================================================================

லண்டனில் நூல் வெளியீடும் விமர்சனமும்.

இடம் : Shiraz Mirza Community Hall, 76A Coombe Road, Norbiton, Kingston Upon Thames. KT2 7AZ (நோர்பிட்டன் ரயில் நிலையத்திற்கு அருகாமையில்)
10:03:2012 (சனி)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை.

=============================================================================================================

கனடாவில் நூல் அறிமுகமும் வெளியீடும்.
Location: Scarborough Civic Centre,
Address: 150 Borough Drive, Scarborough, ON
25.02.2012(சனி)
நேரம் : மாலை 2:30 மணி முதல்.
(தேடகம்)

============================================================================================================
பிரான்சில் சமூக அசைவிற்கான எழுத்தியக்கம் சார்பில் விமர்சன அரங்கு நடைபெறும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மக்களைப் பேரவலத்திற்குள் அமிழ்த்தப்போகும் இந்திய அபிவிருத்தியும் வல்லரசுக் கனவும்

Comments 5

  1. வரதன் ( கஸ்ட்ரோ says:
    14 years ago

    17 வயது முதல் பிரபாகரனை கவனித்தவர்.
    பிரபாகரன் உருவாக்கிய முதலாவது அமைப்பில் மத்திய குழுவில் இருந்தவர்.
    ஐயர் என்கிற பெயரால் பலருக்கும் அறியப்படுபவர்.
    ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற நூலை இவர் எழுதி உள்ளார் எனவே, சரியான தகவல்களைத் தெரியப்படுத்த எம்மைத் தூண்டிய இந்த நபர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

    ஈழ விடுதலைப் போராட்டமானது சிதைந்து போவதற்கு பல இயக்கங்களும் காரணமாக இருந்தன. இதல் முக்கிய பங்கு வகித்தது புளொட் இயக்கமாகும்.

    விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1000 பேர் இருக்கும் போது புளொட் இயக்கத்தில் பன்னிரெண்டாயிரம் பேர் இருந்தனர். அனைத்தையும் சீரழித்து குட்டிச்சுவராக்கியது புலிகள்

    • thamil says:
      14 years ago

      12 மடங்கு பெரீய இயக்கம். ஆனால் இல்லாமல் போனது. எண்ணிக்கை எதுவும் தராது. வெறும் கை முழம் போடாது.

  2. Mahendra says:
    14 years ago

    தமிழீழத்தின் விடுதலைப் போராட்டமல்ல, உலகில் தமிழர்கள் விடுதலைப் போராட்டம் எந்தவடிவில் வெளிப்பட்டாலும் இந்தியா அழித்து ஒழித்து விடுவதற்கு முன்நிற்கும் என்பது உள்ளம்கை நெல்லிக்கனிபோல் வெளிப்படையானது. இதில் புலிகள் ஆயிரம் இருந்தாலென்ன. புளட் பன்னீராயிரம் அழிந்தாலென்ன.

    • வரதன் ( கஸ்ட்ரோ) says:
      14 years ago

      பகிஸ்தான் பங்களதேஸ் என்ன Mahendra

  3. Devan says:
    14 years ago

    புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் செல்வச் சன்னிதி கோவிலில் ஒரு அன்னதானம் நடத்தி இருக்கின்றார் பிரபா.

    -இப்படி பலபேர் இருக்கிறார்க்ள். வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் தமது சொத்தாக்கி, அதை மனறக்க, புரட்சி என்றூ முழங்குகிறார்க்ள் குந்தின புரட்சியாளர்க்ள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...