Month: February 2012

ராஜபக்சவுக்காக எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் : கருணா

விடுதலைப்புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி ...

சிரியா மீதான அமரிக்கத் தாக்குதல் ரத்தானது : இந்தியா அமரிக்காவுடன்

லிபியாவைத் தொடர்ந்து சிரியாவைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் சீனவும் நிராகரித்தன. சிரியாவில் பாத் கட்சி ...

பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை ...

பாரதவின் புதல்வி ஹிருனிகா அரசியலில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன்பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா மஹஜன கட்சியில் இணைந்து கொண்டு செயற்பாட்டு அரசியலில்ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் ...

ஆயுதக் கடத்தல் வழக்கில் வன்னியரசு கைது.

விடுதலைப் புலிகளுக்கு போலி பெயரில் சென்னை துறைமுகம் வழியாக ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசுவை, கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். சென்னை ...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்வரை ஓயமாட்டோம் : பார்ப்பன பயங்கரவாதி

அயோ‌த்‌தி‌யி‌ல் ராம‌‌ர் கோ‌வி‌ல் க‌ட்ட தொடர்ந்து முயற்சி செய்வோம் எ‌ன்று பா.ஜ,க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி கூ‌றியு‌ள்ளா‌ர். அயோ‌த்‌தி நக‌ரி‌ல் ‌‌பிரசார‌ம் மே‌ற்கொ‌ண்ட அவ‌ர், அயோத்தியில் ராமர் ...

உலக மக்களை மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் ஏகாதிபத்தியக் கருவியாகப் பண்பாடு : தோழர் இ. தம்பையா

எங்கே ஏகாதிபத்தியம் எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டோ நாடுகள் மீது படையெடுத்தோ 'ஆட்சி மாற்றத்துக்கான' அடிப்படையாக மனித உரிமைகளைப் பயன்படுத்துகிறதோ, அங்கே மனித உரிமைப் பிரச்சனைகள், தவிர்க்கவியலாது, முதலாளிய நலன்கள் ...

மகிந்த அரசுடன் புதிய பேரத்திற்காகப் படையெடுக்கும் அமரிக்க அதிகாரிகள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர், அமெரிக்கா, மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றது. நாளையதினம், அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steven ...

Page 12 of 15 1 11 12 13 15