இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு பரிந்துரைக்கும் புளொட் சித்தார்த்தன்!
நாட்டில் பேரினவாத போக்கு தொடருமானால் சர்வதேச நாடுகளின் தலையீடுகளை தவிர்க்க முடியாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்செய்யப்படக் கூடாதென ...








