Month: January 2012

தேசியக் கூட்டமைப்பை அணுகும் அரச துணைக் குழுக்கள்

அரச துணைக்குழுக்களான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) மற்றும் சிறீ ரெலொ போன்றவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராவதாக அறிவித்துள்ளன. மகிந்த ...

மகிந்த பாசிசமும் துணைக் குழுக்களும் விடுத்த அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பல்கலைக் கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் மரண அச்சுறுத்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை ...

ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது பெ‌ட்ரோ‌ல் கு‌ண்டு‌ தா‌க்குத‌‌ல் பின்புலத்தில்..

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம், ராமே‌‌‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த ‌மீன‌வ‌ர்க‌ள் 650 பே‌ர் கடலு‌க்கு ‌மீ‌ன் ‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். க‌ச்ச‌த்‌தீவு அருகே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது அ‌ங்கு 4 க‌ப்ப‌ல்க‌ளி‌ல் வ‌ந்த ...

படுகொலைக்கு உத்தரவிட்டுவிட்டு இப்போ பள்ளிக்கூடம் கட்டுகிறார்கள் : வை.கோ அறிக்கை

இலங்கை அரசின் மோசடிநடவடிக்கைகளுக்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பதாக வை.கோ வெளியிட்ட அறிக்கை: மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபட்ச அரசு ...

அப்துல் கலாமைச் சந்த்தித்து பாக்கியம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை இன்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பல்ல.  ஏனையநாடாளுமன்ற உறுப்பினர்களும் ...

மலயகத்தை உலுக்கும் டெங்கு நோய் அவலம் : சை.கிங்ஸ்லி கோமஸ்

தலவாக்கலை அக்கரப்பத்தனை பிரஸ் வோட்டர் தோட்டத்தில் பலவருடகாலங்களாக 15 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப் பட்டப் போதும் டெங்கு நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிய ...

இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா

தமிழ் நாட்டின் "புத்திசீவிகளுக்கு" ஈழத் தமிழர்கள் இந்தியாவை வரவேற்பதாக பாலர்பாடம் நடத்தும் யதீந்திரா என்ற எழுத்துலகின் "குட்டிக் கே.பி" இன் கட்டுரையை இங்கு பதிவிடுகிறோம்.

இராணுவத்தின்நலனுக்காக பொதுமகளைக் குறம் சுமத்தும் டக்ளஸ்

வட கிழக்கு இராணுவ மயப்படுத்தபடும் சூழலில் டக்ளஸ் தேவனந்தா இராணுவத்துடன் சுமூக உறவைக் கோரி பொதுமக்களைக் குற்றம் சுமத்துகிறார். இந்த நுற்றாண்டில் மனிதகுலத்தின் ஒருபகுதியை இரவோடு இரவாக ...

Page 6 of 21 1 5 6 7 21