யுத்தம் முடிந்து நல்ல எதிர்காலம் ஏற்பட்டுள்ளது : ஜேர்மனியத் தூதரின் கணிப்பு
இலங்கையில் பல வருடங்களாக நடைபெற்ற யுத்தம் பல உயிரிழப்புக்களையும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது யுத்தம் முடிந்து நல்லதொரு எதிர்காலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும் ...







