Month: December 2011

வரலாற்றைத் திசை திருப்ப உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் நல்லிணக்க ஆணைக்குழுவும் ஒன்று : செந்தில்வேல்

தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மழுப்பியும் மறைப்புச் செய்தும், பூசிமெழுகிச் சமாளித்துமே கற்றுக் ...

ஈழத் தமிழருக்காய் கண்ணீர் சிந்தும் லீ

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற ...

முல்லைப் பெரியாறு: திருச்சியில் கைது!

முல்லைப் பெரியாறு: திருச்சியில் ரயில் மறியல் செய்த மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் கைது! திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் நேற்று (22.12.11) ...

வவுனியா புளியங்குளம் குண்டு வெடிப்பில் ஆறு பேர் காயமடைந்தனர்

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியமடு பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண ...

முல்லைப் பெரியாறு : நில நடுக்கம் தொடர்பான ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி்மன்றம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட அதிகாரக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் ...

எல்லோரும் கூட்டுசேர்ந்து எம்மை ஏமாற்றி விட்டார்கள்.. : மனோ கணேசன்

எல்லோரும் கூட்டுசேர்ந்து எம்மை ஏமாற்றி விட்டார்கள் என்ற அதிர்ச்சியுடன் தமிழ் மக்கள் புதிய ஆண்டை எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி நியாயம் வேண்டி மக்கள் போராட்டங்களை ஆரம்பிக்க ...

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வட்க்கிலும் கிழக்கிலும் இப்போது மலையகத்திலும் இராணுவ ஆட்சி நடைபெற்றுவருகின்றது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் இராணுவ ஆகிரமிப்புத் தொடர்கிறது. ...

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி! : அருந்ததிராய்

AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல.

Page 4 of 16 1 3 4 5 16