ரனில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் : மகிந்த பின்னணியில்?
ரனில் விக்கிரமசிங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவானதில் மகிந்த ராஜபக்ச பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ரனில் இற்கு எதிராக நேற்று ...







