இன்னமும் இந்திய எஜமானர்களிடம் முறையிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இந்தியாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை ...








