சரணடைந்த போராளிகள் எங்கே? – கே.பி பதில் சொல்வாரா?
சரணடைந்த போராளிகளில் ஒரு பகுதியினரை இலங்கை அரசு கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகிறது. சரணடைந்த ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறு கணிப்பீடுகளைக் கூறிவந்த இலங்கை அரசு இன்னமும் 900 போராளிகள் ...







