Month: October 2011

மகிந்த ராஜபக்சவை இன்னமும் நம்பச் சொலும் பன் கீ மூன்

தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ...

இலங்கை அரச பாசிசம் தெற்கிலும் தெருவிற்கு வருகிறது?

பாரத லக்ஷ்மன் பிரமச்சந்திரவில் படுகொலையைத் தொடர்ந்து தென்னிலங்கையில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்களுள் பதற்றம் நிலவுவதாகத் தெரிய வருகின்றது. இன்று பிரபல பாதாளக் உலக அமைச்சரான ...

உள்ளூராட்சித் தேர்தல் துப்பாக்கிச் சூடு பேரழிவாகும் : இலங்கை அமைச்சர்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பாக பலத்த சந்தேகங்கள் மகிந்த ராஜபக்ச அரசு சார்ந்த பகுதிகளில் உருவாகியுள்ளன. ராஜபக்ச அதிகாரத்தினுள் இப்போது உள்முரண்பாடுகள் ஆழமடைய ஆரம்பித்துள்ளதன் அறிகுறியாகவே ...

இலங்கை ஆளும் கட்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் கோதாபய ராஜபக்ச?

உள்ளூராட்சித் தேர்தல் சாவடிக்கு அண்மையில் கொலன்னாவையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் 16 துப்பாக்கிகளுடன் கைதாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதானவரை விசாரணையின் பின் விடுதலை ...

லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி! : தனபால்

ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர்.

இந்திய வெளியுறவுச் செயலர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது வடக்கு ...

சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் – வீடுகளில் சிபிஐ தேடுதல்

முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன, அவரது சகோதரரும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் ...

தொடரும் இராணுவ அதிகாரம் – கிழக்கில் மீண்டும் தேடுதல்

கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த ...

Page 13 of 18 1 12 13 14 18