Year: 2010

காஷ்மீரில் அமைதிக்கு உள்ளூர் போலீசை வலுப்படுத்த வேண்டுமாம் -மன்மோகன் வேண்டுகோள்.

காஷ்மீரில் அமைதி திரும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் ...

இலங்கையின் என்னதான் நடக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி.

நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.லிங்கம்பேசினார். அவர், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகளை ...

புலி உறுப்பினர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களை, இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் கொல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா ...

வறுமை – ஆப்பிரிக்காவை வென்றது ‘வல்லரசு’ இந்தியா! : கதிர்

தனது குழந்தைகளின் நலனைக் கூடக் காக்க இயலாத இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தையும், நான்காவது வலிமையான கப்பல் படையையும் கொண்டுள்ளது.

நான் சாதாமை நேசிக்கிறேன். அமெரிக்கா ஈராக்கை கொள்ளையிடுகிறது- தாரிக் அசிஷ்

இராக்கில் அமெரிக்கா மீண்டும் தவறு செய்கிறது என்று சதாம் உசேனின் வெளியுறவு அமைச்சராக இருந்த தாரிக் அசிஷ் கூறி னார். பாக்தாத் சிறையில் இருக்கும் அசீஷ் பிரிட்டிஷ் ...

ஹிரோஷிமா அழிவு 65-ஆம் ஆண்டு நினைவு தினம்.

அமெரிக்க ஏகாதிபத்தி யம் வீசிய நாசகர அணு குண்டால் ஏற்பட்ட அழிவு வேலைகளின் 65ம் நினைவு நாள் ஜப்பானின் நாக சாகியில் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த நினைவு ...

காஷ்மீர் 50 பேர் படுகொலை. கலகம் நீடிப்பு.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஒடுக்க இந்தியா எடுத்த எல்லா முயர்ச்சிகளும் தோல்வியில் முடிந்து கொண்டிருக்க மழை வெள்ளப்பாதிப்புகளில் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து காஷ்மீர் ...

Page 77 of 237 1 76 77 78 237