விலங்குகளையும் மனிதர்களையும் வளர்க்கும் எப்போதுமுள்ள தோட்டக்காரன்:லிங்கராஜா வெங்கடேஷ்
காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.







