நீண்ட இடைவெளியின் பின் விசாரணை : படுகொலைகளின் பின்னணியில்
இந்து மத வெறியரும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் பலவற்றின் சூத்திரதாரியுமான நரேந்திரமோடி பிரித்தானியாவில் வாழும் பெருந்திரளான குஜராத் புலம் பெயர் மக்களின் ஆதரவு பெற்றவர். முஸ்லீம்களுக்கு எதிரான ...







