Month: September 2010

மக்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – நேபாள மாவோயிஸ்டுகள் அறிவிப்பு.

ஈழத்தை நச்சுக்காடாக்கிய இந்தியா நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசொன்று அமைவதை தடுத்து தனது கைப்பொம்மைகளை உருவாக்கி தனது பொம்மை அரசை நிறுவவே முயல்கிறது. முடிந்தால் மீண்டும் மக்கள் ...

நடுக்கடல் தனிக் கப்பல் – டி.அருள் எழிலன்.

பேரினவாத இலங்கை அரசு தன் தனது குடும்ப சர்வாதிகார ஆட்சிமுறையை 18&வது சட்டத்திருத்தம் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில். இலங்கையைச் சூழ நிலவும் அபாகரமான அரசியல் நிலைகள் இனக்கொலை ...

7500 புலிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் : இலங்கை

7500 தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போரை வழிநடத்தியவர்கள் உள்ளடங்கிய ...

ச‌ட்டீ‌ஸ்க‌ர் – மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லி

ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌‌திய ‌திடீ‌ர் தா‌க்குத‌லி‌ல் இர‌ண்டு பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள். ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் தா‌ண்டிவாடா‌வி‌ல் உ‌ள்ள பெ‌ஜி நகர காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ன் ‌மீது ...

வெறுப்படைந்த நிலையில் சப்பாத்து வீச்சு : கிறீசில் சம்பவம்

அரசியல் தலைவர்கள் மீது சப்பாத்து   வீச்சு சம்பவங்கள் பெருத்து விட்ட நிலையில் கிரீஸ் நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபேந்த்ரூ மீது ஒருவர் ஷூ விசியது பரப்ரப்பாகியுள்ளது. மக்கள் மீது ...

கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9 : கவிதா(நோர்வே)

இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.

டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர்

குகநாதன், ஜெயபாலன், ரயாகரன் ஆகியோரின் இனியொரு இணையம் மீதான குற்றச்சாட்டுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் டான் டிவியின் யாழ் செய்தியாசிரியராக புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ...

காஷ்மீரில் தொடரும் போராட்டம் : இந்திய அரசு ஆலோசனை

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் ...

Page 10 of 15 1 9 10 11 15