கிராமவாசிகளை ஏமாற்றிப் பெளத்த விகாரை அமைக்கப்படுகிறது : தொடரும் இனச் சுத்திகரிப்பு
மட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ...







