Month: July 2010

குருதியுறையும் தண்டகாரண்யா: பொன்னிலா.

வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் ..

என்னையும் என் குடும்பத்தினரையும் கருணாநிதி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

கருணாநிதி குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ள நேர்மையான அதிகாரியான உம்சாங்கர் இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி ...

தண்டகாரண்யாவில் படுகொலைகளைத் துவங்கியுள்ளது இந்தியா.

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கோடு கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான போரை இந்தியா துவங்கியுள்ளது. ...

26 ஆண்டுகளுக்குப் பின் போபால் விசாரணைக் கமிஷன்.

அமெரிக்கா முதலாளி வாரன் ஆண்டர்சனின் லாபவெறிக்குப் பலியான போபால் மக்கள் 20,000 பேருக்கும் இந்திய் ஆளும் வர்க்கங்கள் இணைந்து செய்த துரோகங்கள் முடிந்து ஆண்டுகள் 26 ஆகிவிட்டன. ...

அதிகாரியை அனுப்புவாராம் மன்மோகன் கருணாவுக்குக் கடிதம்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடங்க விருப்பதை ஒட்டி கருணாநிதி மெள்ள தன்னுடைய நாடகங்களை அரங்கேற்றத் துவங்கியிருக்கிறார். இலங்கைக்கு குழு அனுப்புவது, தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து விட்டு ...

சங்க கால தமிழ் இலக்கியங்களும் கள் மது அல்ல அது உணவின் ஒரு பகுதி என கூறுகின்றன. – தமிழ்நாடு கள் இயக்கம்.

15 லட்சம் விவசாயிகளின் பிரச்சனையான கள் இறக்கும் தொழிலுக்கு அனுமதி கோரி செம்மொழி மாநாட்டையொட்டி போராட்டம் நடக்க விருந்த நிலையில் அப்போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறும் செம்மொழி மாநாட்டிற்குப் ...

பாகிஸ்தானுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது -அமெரிக்கா.

வாஷிங்டன், ஜூலை 26: தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியமானது ...

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பொதுக்கூட்டம் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஊடகங்களுக்கு அறிக்கை

வன்னிப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வு துன்பங்கள் நிறைந்த துயர வாழ்வாகத் தொடர்வதையே காணமுடிகிறது. வீடு வாசல்களை இழந்து தவித்த நிலையிலே மீளக் குடியமர்ந்த ...

Page 4 of 28 1 3 4 5 28