Month: July 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : இந்தியக் கைக்கூலிகள்

வன்னியில் நடந்த இனப்படுகொலையின்  பின்னணியில் இந்திய அரசே பிரதான சக்தியாகச் செயற்பட்டது.  83 இலிருந்து  தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்கான போரட்டத்தின் சீரழிக்கும்  போக்கையே இந்திய அரசு ...

இந்திய மனம்.. அ‌ச்சுறு‌த்த முடியாது, தொடர்ந்து போராடுவோம்!: சீமா‌ன்

தமிழகப் பொலீசார் சீமானைத் தேடிவரும் நிலையில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  சீமானின் அறிக்கை: தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய ...

மீனவர் கொலை : தமிழ்த் தேசிய எழுச்சியின் முன் கருணாநிதி

"த‌மிழக ‌மீனவ‌ர் செ‌ல்ல‌ப்ப‌ன், ‌சி‌றில‌ங்க கட‌ற்படையா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு ...

காஷ்மீர் ஊடக அடக்குமுறை : இலங்கையின் மறுபிரதி

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில்  ஊரடங்கு காரணமாகவும், இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த நாளிதழும் வெளிவரவில்லை. டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் ...

தமிழகப் போலிசாரால் சீமான் தேடப்படுகிறார்

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் ...

ஈழ ஆதர்வாளர்களை ஒடுக்க விரைவில் கருப்புச் சட்டம்- கருணாநிதி அரசு தகவல்.

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலிலும் ஈழப் பிரச்சனை பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாக முன்வைப்பதற்காக சூழல் உருவாகியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை ...

ஒரு சிங்களவன் கூட உயிரோடு செல்ல முடியாது- சீமான்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் ...

Page 18 of 28 1 17 18 19 28