காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்- பிருந்தாகாரத் கோரிக்கை.
இருபதாயிரம் போபால் மக்களைக் கொன்றொழித்த யூனியட் கார்பைட் இயக்குநர் வாரன் ஆண்டர்சனை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியும் அவரது கூட்டாளிகளும் தனி விமானத்தில் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி ...







