“தமிழ் மக்களை அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டுவந்து விட்டவர்கள் தமிழ்த் தலைமைகளே”
தமிழ் மக்களை இன்றைய அவல நிலைக்கும் அரசியல் வறுமைக்கும் கொண்டு வந்து விட்டவர்கள் அனைத்துத் தமிழ்த்தலைமைகளுமே. இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் சுயேட்சை வேட்பாளர் ...







