“காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்”
திருக்கோணமலையில் பொது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:- “காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்” அன்பார்ந்த தமிழ் மக்களே! “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை ...







