Month: February 2010

பிழவுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : இந்திய அரசியல் தலையீடு?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது என அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற ...

9 வயதுடைய மாணவி இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

  திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய அனுஷா  என்ற மாணவி மூன்று படையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்க உள்ளாக்கப்பட்டதாகத் தெரிய ...

மக்​கள்​தொ​கைக் கணக்​கெ​டுப்​பில் அர​வா​னி​களை தனிப் பாலி​ன​மாக அடை​யா​ளப்​ப​டுத்தி பதிவு செய்ய வேண்​டும்.​

  மக்​கள்​தொ​கைக் கணக்​கெ​டுப்​பில் அர​வா​னி​களை பதிவு செய்ய வேண்​டும் என்று கோரிக்கை எழுந்​துள்​ளது.​  இது தொடர்​பாக அர​வா​னி​கள் உரிமை சங்​கத் தலைவி ஜீவா கூறி​யது:​  சமூ​கத்​தில் ஒரு அங்​க​மா​கவே ...

யாழ்ப்பாணத்தில் மாணவி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு.

யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மாணவியே காணாமல் போயுள்ளார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை ...

ஒருபால் உறவு கொண்ட பேராசிரியர் இந்தியாவில் பணிநீக்கம்.

வட இந்தியாவில் இருக்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீரிநிவாஸ் ராமச்சந்திர சிரஸ், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்குள் ஒரு ஆணோடு ஒருபால் உறவில் ...

“இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மன நிலை!”

பன்மை சமூக அமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மன நிலையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது என ...

இந்திய அரச பயங்கரவாத்திற்கு எதிராக : பத்தாயிரம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம்!

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் இணைந்து சென்னையில் இன்று நிகழ்த்திய பொதுக்கூடத்தில் பத்தாயிரம் பேர்வரை கலந்து கொண்டனர். தோழர் மருதையன், தோழர் பாலன், ...

ஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதிக்கு மறுபடி அக்கறை

முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ‌தி.மு.க. பொது‌க்குழு‌வி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் வருமாறு: * ம‌த்‌திய க‌ல்‌வி‌த்துறை சா‌ர்‌பாக கொ‌ண்டு வர ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ள உய‌ர்க‌ல்வ‌ி ஆணைய ...

Page 6 of 20 1 5 6 7 20