Month: February 2010

தேர்தல்களுக்கும், தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து:ரகுமான் ஜான்

பிரச்சனை எங்கு எழுகிறது என்றால் ஒரு புரட்சிகர போராட்டத்தில் பாராளுமன்றத்தின் வரையறுக்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான்

பிரபாகரனின் மரணம் – உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை:இந்தியா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...

மகிந்தவின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகும் வெலியமுன

தன்னார்வ நிறுவனமான Transparency International of Sri Lanka இலங்கையின் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் ராஜபச அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்தும் பல அறிக்கைகளை விடுத்திருந்தது. சர்வதேச ...

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துடன் அமைச்சர் ஒருவர் தொடர்பு.

  ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துடன் அமைச்சர் ஒருவரும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அது குறித்து மேலும் தகவல்களை ...

எதேச்சதிகாரத்தைச் சட்டமாக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரும் அரசு

எதேச்சாதிகாரத்தை சட்டமாகும் நோக்கிலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்களிடம் கோரி நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே, சர்வாதிகார ...

கவிதை பகிர்வு 2….. சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி : கவிதா (நோர்வே)

விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன.

போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனுடையது?

( உ.ரா.வரதராஜன் உடலை அடையாளம் காண வருகிறார் அவரது மனைவி சரஸ்வதி  -நடுவில்). சென்னை போரூர் ஏரியில் மீட்கப்பட்ட உடல் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனுடையது என அவரது ...

Page 5 of 20 1 4 5 6 20