Month: February 2010

பாசிசத்தின் வலியை உணரும் சிங்கள மக்கள் : குருனாகலையிலும் ஆர்ப்பாட்டம்

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் ...

தெலங்கானாவில் முழு அடை‌ப்பு, வன்முறை

தெலங்கானா‌வி‌ல் இ‌ன்று நட‌ந்து வரு‌ம் முழு அடை‌ப்‌பு காரணமாக பல இட‌ங்க‌ளி‌ல் வ‌ன்முறை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் இ‌ன்று முத‌ல் வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி வரை 144 தடை ...

கோடன் வைசும் பொய் சொல்கிறார் : இலங்கை அரசு

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் ...

இந்திய ஆக்கிரமிபிற்கு எதிரான போராட்டம் : ஈழத் தமிழர்களுக்கும் அழைப்பு

இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் -சர்வதேச விசாரணை தேவை:நவநீதம் பிள்ளை

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை ...

பகிர்வு – கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம் : கவிதா நோர்வே

எம் அகத்திற்கும் முரண்பட்ட புறச்சூழலுக்கும் இடையிலான போராட்டதின் போது வெடித்துப் பாயும் சொற் சிதறல்களுக்கு வலிமை அதிகம்.

ஆதிவாசிப் பெண்கள் மானபங்கப்படுத்தல்:உண்மைகளை வெளிக்கொணர விசாரணை வேண்டும்.

சோலன்நகரில் விடுதி யொன்றில் பெண்கள் மான பங்கத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பெண் நீதிபதி ஒருவர் விசாரணை நடத்த வேண்டுமென்று இமாச்சலப்பிரதேச ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ...

இலங்கையின் உண்மை நிலை : கோர்டன் வைஸ்

இறுதிக்கட்ட அழிவுகளில் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என போர்கள்தொடர்பான விரிவான ஆய்வறிவுள்ள ஒருவரூடாகத் தமக்குத் தெரிய வந்ததாக கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தமது 14 வருட சேவையின் ...

Page 12 of 20 1 11 12 13 20