பெ. சந்திரசேகரன் பற்றிய எனது நினைவுகள் (பாகம் 6): லண்டனிலிருந்து பி.ஏ. காதர்
ஜேவிபியின் பிரகடனப்படுத்தாத அரசாங்கம் தம்மைத்தவிர பிற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை 'துரோகிகள்' என முத்திரைக் குத்தி சர்வசாதாரணமாக படுகொலை செய்து கொண்டிருந்தது.. பச்சை பஜரோவைக் கண்டால் பயம். ...







